Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி–வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான தரைப்பாலம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் காணிகள் பிரதி அமைச்சர் அரவிந்த விதாரண கலந்துகொண்டு தரைப்பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வெள்ள காலங்களில் குறித்த பகுதியில் நீரின் ஓட்டம் அதிகரிப்பதால், வகுலாவலை பிரதான வீதியைப் பயன்படுத்தும் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் முறையான பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பொதுமக்களால் நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னெடுப்பின் கீழ் குறித்த தரைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய தரைப்பாலம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர், பாலச்சேனை கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட விவசாயக் கண்டங்களின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு