Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 14 லம்போகினி சொகுசு கார்களைப் பற்றிய கேள்விக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ,

“எனது தந்தை ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த 14 லம்போகினி கார்களும் என்னுடையவை என்றே அனைவரும் கூறியிருப்பார்கள். நல்லவேளையாக தற்போது அநுர ஜனாதிபதியாக இருக்கிறார். அதுவே எனது அதிர்ஷ்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினருடன் கடந்த காலங்களில் தொடர்புபடுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நையாண்டி செய்யும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 14 லம்போகினி சொகுசு கார்கள் தேங்கியுள்ளமை தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
Next Post
மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு