Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த இரு சீனப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 35 வயதுடைய குறித்த இருவரும் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சிகரெட்டுகளை கொள்வனவு செய்த அவர்கள், மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று (28) காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கொண்டு வரப்பட்ட நான்கு பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சுங்க அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு