Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பமுணுகம கடலில் நீராடச் சென்ற நால்வர் மாயம்!

பமுணுகம கடலில் நீராடச் சென்ற நால்வர் மாயம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நால்வர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவனும் அடங்குகின்றனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

October 15, 2026
மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
செய்திகள்

மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

October 15, 2026
மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
Next Post
இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை; அதிகரிக்கும் பயணிகள் வருகையும் விமான சேவைகளும்!

இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை; அதிகரிக்கும் பயணிகள் வருகையும் விமான சேவைகளும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு