Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக கினிகத்தேனை பகுதியில் பெய்து வரும் கடும் மழையால், குறித்த வனப்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறைகள் பிரதான வீதியில் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக வீதிப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், தற்போது வீதியை நோக்கி சரிந்து விழும் நிலையில் காணப்படும் ஏனைய பாரிய பாறைகள் மற்றும் மரங்களை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தினமும் அதிகளவான வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான வீதியாக இது காணப்படுவதால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

வீதிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பாறைகள் மற்றும் மரங்களை உடனடியாக அகற்றி, வீதிப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

September 1, 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 1, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

September 1, 2026
பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!
செய்திகள்

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

September 1, 2026
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!

September 1, 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

September 1, 2026
Next Post
22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு