Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படை கப்பலான ‘ரங்கல’ கப்பலின் அதிகாரிகளும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கடந்த 1ஆம் திகதி வெல்லம்பிட்டி பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், அதிலிருந்து 130 சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். குறித்த சிகரெட்டுகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட கார் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

October 18, 2026
நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
செய்திகள்

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 18, 2026
எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

October 18, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது
செய்திகள்

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது

October 18, 2026
Next Post
போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு