Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் என்பவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுவதையடுத்து, அவரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி காலை 11.30 மணியளவில், அக்கரைப்பற்றில் இருந்து தனது தாயுடன் கல்முனைக்குப் பொருளொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கோகுலராஜன் சென்றுள்ளார்.

எனினும், குறித்த பொருள் கல்முனையில் கிடைக்காததால், அம்பாறைக்குச் சென்று அதனைக் கொள்வனவு செய்துவிட்டு வீடு திரும்புவதாகத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, NXG Splendor ரக மோட்டார் சைக்கிளில் (இலக்கம்: VM 4706) அம்பாறைக்குச் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போன கோகுலராஜனைத் தேடும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, VM 4706 என்ற இலக்கத்தைக் கொண்ட NXG Splendor ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த கோகுலராஜனைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்தவர்கள், 075 581 8537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இந்தத் தகவலைச் சமூக வலைத்தளங்கள் மற்றும் WhatsApp குழுக்கள் ஊடாகப் பகிர்ந்து, காணாமல் போனவரைக் கண்டறிவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
செய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 26, 2026
நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News
செய்திகள்

நாளை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை-Breaking News

October 26, 2026
இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
செய்திகள்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

October 26, 2026
நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
செய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

October 26, 2026
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!
செய்திகள்

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

October 26, 2026
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026
Next Post
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு