Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில கல்வி வலயங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்கள் உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
செய்திகள்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

October 26, 2026
நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
செய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

October 26, 2026
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
Next Post
நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு