Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

48 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டீசல் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் மல்ஷ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் பாடசாலை போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணமாகக் கொண்டு பெற்றோர்கள் மீது மேலதிக பொருளாதாரச் சுமையைச் சுமத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டீசல் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் நிதி நிவாரணத்தைப் பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கும் வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“டீசல் விலை அதிகரித்திருந்தாலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. முடிந்தால் டீசல் விலையை ஏதேனும் தொகையினால் குறைத்துத் தாருங்கள். அவ்வாறு செய்தால் கிடைக்கும் நிவாரணத்தைப் பெற்றோருக்கும் வழங்க எம்மால் முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துத் துறையினர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் பெற்றோரின் நலனைக் கருத்திற்கொண்டு கட்டணங்களை அதிகரிக்காமல் தொடர்ந்தும் சேவைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

November 2, 2026
கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
செய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

November 2, 2026
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை
செய்திகள்

இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

November 2, 2026
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
செய்திகள்

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

November 2, 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

November 2, 2026
Next Post
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு