Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்கள்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல ,லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நேற்று(12.10.2023) முதல் இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 4 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நீண்ட காலமாக தமக்கு வழங்கப்படாத பங்கு இலாபத்தை தோட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் எதிர்வரும் (16.10.2023) ஆம் திகதி கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
Next Post
காசா- இஸ்ரேல் தாக்குதல் குறித்து சுருக்கமான விளக்கம்; அமெரிக்கா வழங்கிய  வாக்குறுதியால் ரஷ்யாவும் உள்நுழையுமா?

காசா- இஸ்ரேல் தாக்குதல் குறித்து சுருக்கமான விளக்கம்; அமெரிக்கா வழங்கிய வாக்குறுதியால் ரஷ்யாவும் உள்நுழையுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு