Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து கருத்தரங்கு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இன்று(13.10.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புடன் தொடர்புபட்ட விஷேட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் இக்கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர்.

இக்கருத்தரங்கில் வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை எதிர்பாத்திருபோர் எவ்வாறான தகைமைகளை பெற்று வெளிநாடு செல்லவேண்டும், குறிப்பாக NVQ தர சான்றிதழ் குறித்தும், அதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின்கீழ் தெரிவு செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு செல்லவிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அரசினால் சில உதவிகள் வழங்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
நசீர் அஹமட்டின் அமைச்சினை தனதாக்கிக் கொண்டார் ஜனாதிபதி!

நசீர் அஹமட்டின் அமைச்சினை தனதாக்கிக் கொண்டார் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு