Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஞ்சா பயிரிடுவதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு; சபாநாயகரும் அங்கீகாரம்!

கஞ்சா பயிரிடுவதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு; சபாநாயகரும் அங்கீகாரம்!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான பிரேரணை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றவுடன் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் கஞ்சாவும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு சபாநாயகரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

கஞ்சாவை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்த ஆயுர்வேதத் திணைக்களமும் அண்மையில் தனது ஒப்புதலை வழங்கியிருந்தது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றால், இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் கஞ்சா பெரிதும் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
தென் பகுதி ஹமாஸ் ஆயுத குழுவினர் முற்றாக அழிந்து விட்டனர்; இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவிப்பு!

தென் பகுதி ஹமாஸ் ஆயுத குழுவினர் முற்றாக அழிந்து விட்டனர்; இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு