Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலயத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலயத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச சிறுவர் வாரம் மற்றும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலய குளுவினமடு பிரிவில் முதல் நிகழ்வாக கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடைபெற்றன.

மேலும் இரண்டாவது நிகழ்வாக சமுர்த்தி பயனாளிகளினால் கிராம அலுவலகத்தில் சிரமதானப்பணிகள் இடம்பெற்றன. மேலும் குளுவினமடு மற்றும் கொல்லநுலை ஆகிய கிராம மட்ட அமைப்புக்களுக்கு வறுமை ஒழிப்பு, சமுர்த்தியின் புதிய பாதை, மற்றும் சேமிப்புக்கள் மூலம் வளமான எதிர்காலம் போன்ற விழிப்புணர்வு கூட்டங்களும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுகள் யாவும் கொக்கட்டிச்சோலை வங்கி வலய முகாமையாளர் திரு.மோசேஸ் புவிராஜ் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.சிவராசா அவர்களின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சி.ருசகுமார் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் திரு.துசாந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பிரதேச செயலக போதை தடுப்பு அபிவிருத்தி உத்தியோககத்தர் திருமதி.கே.மயூரி அவர்களின் பங்குபற்றுதலுடன் 156 மாணவர்களின் பங்கேற்புடனும் சமுர்த்தி பயனாளிகளின் பூரண ஒத்துழைப்புடனும் நடைபெற்றது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
பொலிஸ்மா அதிபருக்கு பதவிக்காலம் நீடிப்பு!

பொலிஸ் மா அதிபரின் சேவைக்காலம் மீண்டும் நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு