Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சி காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களால் பதற்றம்!

கிளிநொச்சி காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களால் பதற்றம்!

3 years ago
in செய்திகள்

பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் 60MM குண்டுகள் 08, 04 MM 01 குண்டு ஒன்று, கைக்குண்டு ஒன்று ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன், இன்றையதினம் சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த வெடி பொருட்கள் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
செய்திகள்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

August 25, 2026
புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்
செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

August 25, 2026
இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு
செய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

August 24, 2026
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
செய்திகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

August 24, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

August 24, 2026
நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு
செய்திகள்

நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு

August 24, 2026
Next Post
இலங்கையின் நொண்டிச்சாக்கை கையிலெடுத்திருக்கும் இஸ்ரேல்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கையின் நொண்டிச்சாக்கை கையிலெடுத்திருக்கும் இஸ்ரேல்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு