Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் நொண்டிச்சாக்கை கையிலெடுத்திருக்கும் இஸ்ரேல்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கையின் நொண்டிச்சாக்கை கையிலெடுத்திருக்கும் இஸ்ரேல்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றத் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல் உள்ளது.எனவே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என அவர் குறித்த பதிவில் வலியுறுத்தியள்ளார்.

A most despicable war crime! Even if there was provocation, hospitals cannot be touched. Cannot but have a sense of dejavu: 2009 SL military attack on #PTK hospital was sought to be justified by exactly the same lame and sick excuse! Attacks on civilians must stop 🛑 now! https://t.co/nLSFxPZ4g0

— M A Sumanthiran (@MASumanthiran) October 18, 2023

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் படுகொலை; இஸ்ரேல் மறுப்பு!

தொடர்புடையசெய்திகள்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!
செய்திகள்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

July 10, 2026
கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

July 10, 2026
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

July 10, 2026
அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி
செய்திகள்

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

July 10, 2026
வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

July 10, 2026
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்
செய்திகள்

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

July 10, 2026
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை தொகை அடுத்த வாரம்; இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை தொகை அடுத்த வாரம்; இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு