Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட றோயல் அதி சொகுசு பேருந்து முச்சக்கர வண்டியுடன் விபத்து; இருவர் ஸ்தலத்தில் பலி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட றோயல் அதி சொகுசு பேருந்து முச்சக்கர வண்டியுடன் விபத்து; இருவர் ஸ்தலத்தில் பலி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்று (22)இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட றோயல் அதி சொகுசு பேருந்தும், முச்சக்கர வண்டி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 9:30 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து, மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டு, இரவு 11:15 மணியளவில் மினுவாங்கொடை வழியாக செல்லும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த மக்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் விபத்துக்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை என்பதுடன், மினுவாங்கொடை பொலிசார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உகந்தை மலை சுற்றுச் சூழலில் புத்தர் சிலை வைத்தது அம்பாறை குடும்பிமலை தேரரா?
செய்திகள்

உகந்தை மலை சுற்றுச் சூழலில் புத்தர் சிலை வைத்தது அம்பாறை குடும்பிமலை தேரரா?

June 10, 2025
மூதூரில் இடம்பெற்ற அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி
செய்திகள்

மூதூரில் இடம்பெற்ற அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி

June 10, 2025
இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று
உலக செய்திகள்

இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று

June 10, 2025
உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு
உலக செய்திகள்

உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

June 10, 2025
மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது
செய்திகள்

மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

June 10, 2025
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துங்கள்; சஜித் பிரேமதாச
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துங்கள்; சஜித் பிரேமதாச

June 10, 2025
Next Post
பாக்குநீரிணையை நீந்திக்கடந்து சாதனையை நிலைநாட்டிய மட்டு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

பாக்குநீரிணையை நீந்திக்கடந்து சாதனையை நிலைநாட்டிய மட்டு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு