நாட்டின் பாதுகாப்புப் பிரிவால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு என்பவர் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் விடுதலையான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அவரின் விடுதலையை பட்டாசு வெடித்து, மது விருந்தினை ஏற்பாடு செய்து கொண்டாடிய கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.