Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியும் இன்று (27) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நாசகார இஸ்ரேல் ஒழிக, யுத்தத்தை நிறுத்து, பேச்சுவார்த்தைக்கு வா, என்கின்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகள் ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் மதம் மொழி கடந்து அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
Next Post
கொழும்பில் மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்; விரட்டி பிடித்து கைது செய்த பொலிஸ்!

கொழும்பில் மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்; விரட்டி பிடித்து கைது செய்த பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு