Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டம்!

புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் பிரதேச மக்களின் நன்மை கருதி இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 232 ஆவது காலாட் படை பிரிகேட்டினால் இந் நிகழ்வு புலிபாய்ந்தகல் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வானது கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டலில் இடம்பெற்றது. நிகழ்வானது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மதகுருவினால் ஆசிர்வதிக்கப்பட்டு மாணவர்களின் கலாச்சார ரீதியாக பாரம்பரிய நடனத்துடன் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்வில் 23 ஆவது காலாட் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன 232 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அஜித் புஸ்பகுமார பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு மற்றும் நன்கொடையாளர் ஜோர்ச் குணரட்ன ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
Next Post
மட்/கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!

மட்/கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு