Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித் ஓதுவதில் பிக்குகளுக்கிடையே தள்ளு முள்ளு; தடுக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல்!

பிரித் ஓதுவதில் பிக்குகளுக்கிடையே தள்ளு முள்ளு; தடுக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல்!

3 years ago
in செய்திகள்

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இரண்டு பொலிஸ்உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்பித்திகொல்லாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு
ஏழாம் தினமான நேற்று முன்தினம் வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்தபிக்கு ஒருவர் பிரித் ஓதுவதற்காக வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் அந்த
பௌத்த பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றனர்.

பௌத்த பிக்குவை அனுப்பி வைக்கமுற்பட்ட போது ஒரு குழு பொலிஸாரைத் தாக்கியத்துடன் அவர்களின் கடமைக்கும் இடையூறும் விளைவுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.இதனையடுத்து விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகத
வன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவத்தில் இரண்டு பொலிசார் மற்றும் பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.இந்தச் சம்பவம் தொடர்பில் தாங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனக் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
Next Post
கமலின் “தலைவன் இருக்கின்றான்”; ரஹ்மானுக்கு பதில் ஹரிஷ்?

கமலின் "தலைவன் இருக்கின்றான்"; ரஹ்மானுக்கு பதில் ஹரிஷ்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு