Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்லூரியின் பழைய மாணவர்களால் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியின் 2015 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கல்லூரி வளாகத்தில் இடம் பெற்ற இந்த இரத்த தான நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கிழக்கு பல்கலைக் கழகத்தின் தாதியர் கற்கை மாணவர்கள், கல்லடி சிவானந்தா மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் என வேறுபாடுகள் இன்றி இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மக்கள் இங்கு வந்து இரத்த தானம் செய்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் டாக்டர்.திருமதி.பிரஷ்னவி தலைமையிலான குழு இந்த இரத்ததான நிகழ்வில் குருதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரியின் அதிபர் கே. பாஸ்கர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் யூ. மயுரன் உள்ளிட்ட மாணவர் சங்கத்தின் பல பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
எட்டாவது முறையாக சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி!

எட்டாவது முறையாக சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு