Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீன பிரஜையிடம் சிகரெட் பெட்டி திருடிய பொலிஸாருக்கு சிறை!

சீன பிரஜையிடம் சிகரெட் பெட்டி திருடிய பொலிஸாருக்கு சிறை!

3 years ago
in செய்திகள்

இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த போது சீன பிரஜை ஒருவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய்
மற்றும் சிகரெட் பெட்டியை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் சார்ஜன்ட்
மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கோட்டை நீதிவான்
திலின கமகே தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தன்னிடம் இருந்த பணத்தையும் சிகரெட் பெட்டியையும் பறித்து சென்றதாக சீன நாட்டவர் புகார் அளித்திருந்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது வனாத்தவில்லுவ பொலிஸில் கடமையாற்றும் லபீர் என்ற சார்ஜன்ட் மற்றும் துமிந்த என்ற கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
Next Post
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து முக்கிய அதிகாரி இராஜினாமா!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து முக்கிய அதிகாரி இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு