மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
முடிந்தவர்கள் உடன் வந்து இரத்த தானம் செய்து உதவினால் காலத்துக்குரிய பேருதவியாக அமையும் என இரத்த வங்கிக்கு பொறுப்பான அதிகாரி வைத்தியர். கீர்த்திகா கேட்டுக்கொண்டுள்ளார்.