Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகாரிகளை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது!

அதிகாரிகளை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவை நீக்குவது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று(09.11.2023) காலை முதல் இடம்பெற்று, மாலை நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வழிமொழியப்பட்டு பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஊழல், மோசடியுடன் தொடர்புடைய இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும் என கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் பாலஸ்தீன பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்து!

இலங்கை இனப்படுகொலை தொடர்பில் பாலஸ்தீன பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு