சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீனவெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாள் விஜயத்தை மேற் கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.