Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!

செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!

51 minutes ago
in செய்திகள்

கட்டான பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நிலையத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளை தொடர்ந்து கடந்த 27ஆம் திகதி இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பணியாளர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள தனது வீட்டுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து, பொலிஸார் செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரு சந்தேகநபர்களும் சட்டத்தரணி ஊடாக கட்டான பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 28ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் ஒத்திவைத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

October 30, 2026
நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
Next Post
நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு