Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது; சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது; சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு திட்டமிடப்பட்ட கோப் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியது.

இதனை தொடர்ந்து ரஞ்சித் பண்டாரவின் மகன் குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில், கோப் குழுவின் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி ஊடகவியாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிராக வழக்கு; போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய முக்கிய சட்டத்தரணிகள்!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி ஊடகவியாளர்கள் உட்பட 30 பேருக்கு எதிராக வழக்கு; போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகிய முக்கிய சட்டத்தரணிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு