Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோறளைப்பற்று அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்; கைது செய்யுமாறு கோரி போராட்டம்!

மட்டு கோறளைப்பற்று அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்; கைது செய்யுமாறு கோரி போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று 17/11 பிரதேச செயலக முன்றலில் உத்தியோகத்தர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன் தினம் நாடு பூராகவும் இடம்பெறும் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கடமைக்காக கிண்ணையடி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சென்றிருந்த வேளையில் மதுபோதையில் இருந்த நபரொருவரால் படுமோசமாக தாக்குதலுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தாக்கியவரை உடனடியாக கைது செய், அரசாங்க ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்யாதே, அரச ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் கோசங்ளை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றை கையளித்து பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து கலைந்து சென்று பிரதேச செயலகத்துக்கு தேவை நிமிர்த்தம் வந்து இருந்த பொதுமக்களுக்காக தங்கள் கடமைகளை செய்தார்கள்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
உலக கோப்பையை வெல்வது எப்படி? – இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!

உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு