சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் பாலித மஹீபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.