Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் வெடித்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

மீண்டும் வெடித்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறி கடலுக்குள் வீழ்ந்ததால் மீண்டும் தோல்வியடைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை 7 மாதங்களுக்குப் முன் நடத்திய முதல்கட்ட சோதனையின்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் ரொக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது.

டெக்சாசில் உள்ள போகோசிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டர், விண்ணில் ஏவப்பட்ட சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறி, மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்தது.

இதனால் ஸ்டார்ஷிப் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஏவுகணை ஏவ முயற்சி செய்வோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
Next Post
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக சமூகவலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக சமூகவலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு