Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்து கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.

போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் www.doenets.lk இணையத்தளத்தில் “Online Applications – Recruitment Exams” என்பதன் கீழ் “Online Applications – Recruitment Exams” என்பதன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!
செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

October 28, 2026
அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
செய்திகள்

அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!

October 28, 2026
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!
செய்திகள்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!

October 28, 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!
செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!

October 28, 2026
வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!
செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!

October 28, 2026
Next Post
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இரு பெண் போராளிகள்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி; இன்று மீண்டும் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு