Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘இயலாமை என்று எதுவும் இல்லை’ ; விசேட தேவையுடையோருக்கான மகிழ்வூட்டல் நிகழ்வு!

‘இயலாமை என்று எதுவும் இல்லை’ ; விசேட தேவையுடையோருக்கான மகிழ்வூட்டல் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

‘இயலாமை என்று எதுவும் இல்லை’ என்ற தொனிப்பொருளில் விசேட தேவையுடைய மூவீன இளையோர் மற்றும் மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த மகிழ்வூட்டல் செயற்பாடு நிகழ்வு நேற்று (21) நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்கள தொழிற்பயிற்சி நிறுவனதினால் கும்புறுமூலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையோர் மத்தியில் இன,மத,மொழி,பேதம் கடந்து இயலாமை என்பதை தாண்டி எங்களாலும் முடியும் என்ற மேலான சிந்தனையுடன் அவர்களது திறன்களை கட்டியெழுப்பி ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயற்பாடாக இவ் நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான மகிழ்ச்சிகரமான மனநிலையினை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் வரைதல்,பொம்மலாட்ட உருவங்கள் தயாரித்து அவற்றின் மூலம் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளல் என்பன போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் பலன் தரும் பயிர்கன்றுகளும் நடப்பட்டன. குறித்த நிகழ்வில் அதிதியாக சமூகசேவைகள் திணைக்கள தொழிற்பயிற்சி நிறுவன பொறுப்பாளர் ஜெ.சுகந்தினி கலந்து கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிசாரை நினைவுகூரும் நிகழ்வு
செய்திகள்

அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிசாரை நினைவுகூரும் நிகழ்வு

June 12, 2025
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு
செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு

June 12, 2025
சிறைச்சாலைகளுக்கான புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்
செய்திகள்

சிறைச்சாலைகளுக்கான புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்

June 12, 2025
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!
செய்திகள்

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

June 12, 2025
மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்

June 12, 2025
விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை
செய்திகள்

விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

June 12, 2025
Next Post
போர் நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேல்!

போர் நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு