Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு ஆரைப்பற்றை சுப்பிரமணியம் வித்தியாலய மாணவர்கள்!

பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு ஆரைப்பற்றை சுப்பிரமணியம் வித்தியாலய மாணவர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆரைப்பற்றை (ஆரையம்பதி) சுப்பிரமணியம் வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டனர்.

இவர்களில் 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 50 வீத சித்திகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாடசாலையாகவும் ஆரைப்பற்றை (ஆரையம்பதி) சுப்பிரமணியம் வித்தியாலயமே திகழ்கிறது.

பாடசாலையின் அதிபர் யுகமலர் தயாலகுணம், பாடசாலையின் முன்னாள் அதிபர் விஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், ஆசிரியை நிந்துஷா கிருபாகரன் மாணவர்களுக்கான
பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(23) இடம்பெற்றது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சாதனை மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
தப்பிச்செல்ல ஆற்றில் குதித்த சந்தேகநபர்; துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்!

தப்பிச்செல்ல ஆற்றில் குதித்த சந்தேகநபர்; துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு