Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் போதைபொருளுடன் நால்வர் கைது; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பில் போதைபொருளுடன் நால்வர் கைது; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட 4 பேரில் 2 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பிரதான சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று (27.11.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கடந்த (26.11.2023) ஆம் திகதி அதிகாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பிரதான வியாபாரியான பாயிஸ் 72 கிராமுடனும் அவரது உதவியாளர் 13 கிராமுடனும் 25 கிராமுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்10 கிராமுடன் மேலும் 4 பேரை 120 கிராம்; ஜஸ் போதை பொருளுடன் பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது பொலிஸார் பிரதான வியாபாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியதையடுத்து இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 4, 2026
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
Next Post
இலங்கையில் உயிரிழந்த ஒருவர் 7 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்த அதிசயம்!

இலங்கையில் உயிரிழந்த ஒருவர் 7 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்த அதிசயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு