இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று (29) கடற்றொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்றையதினம் கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு விஜயம் செய்திருந்ததோடு மட்டுமல்லாமல, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தும் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.