Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கீழடி ஆய்வுகள் மீண்டும் ஆரம்பமாகிறது!

கீழடி ஆய்வுகள் மீண்டும் ஆரம்பமாகிறது!

3 years ago
in உலக செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வு பணி 2015ஆம் ஆண்டு
தொடங்கி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய தொல்லியல் துறை 3 முறையும் தமிழக தொல்லியல்துறை 5 முறையும் அகழாய் வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

அகழாய்வு மூலம் கிடைத்த பல ஆயிரம் தொல் பொருட்களைப் மக்கள் பார்வையிடும்
வகையில் 18.46 கோடி (இந்திய) ரூபாயில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு அதை மார்ச் 5இல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில், கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் ஆய்வுகள் நடைபெறவுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்
உலக செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

September 2, 2026
நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
உலக செய்திகள்

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

September 1, 2026
Next Post
காவல் துறை உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

காவல் துறை உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு