Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபல கிரிக்கெட் வீரரின் உணவகத்திற்குள் வேஷ்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு!

பிரபல கிரிக்கெட் வீரரின் உணவகத்திற்குள் வேஷ்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மும்மையில் அமைந்துள்ள விராட் கோலியின் உணவகத்திற்கு வேஷ்டி அணிந்து வந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரிலும் சிறப்பாக விளையாடிமைக்காக விராட் கோலி தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

விராட் கோலி சமீபத்தில் மும்பையில் உள்ள ஜூஹூவில் ஒரு ஆடம்பரமான உணவகத்தைத் திறந்தார்.

இந்த உணவகத்திற்கு One 8 என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகம் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமானதாக விரைவில் மாறியுள்ளது.

இந்நிலையில், இந்த உணவகத்திற்குச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்கவில் கைது!

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்கவில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு