Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழிற் பயற்சி; ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணக்கம்!

இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழிற் பயற்சி; ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணக்கம்!

3 years ago
in செய்திகள்

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் விவசாயம் சார்ந்து கற்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் உள்ள மூன்று உயர்கல்வி நிறுவனங்களில் தொழில் பயிற்சியை வழங்க ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயம் மாத்திரமன்றி பெருந்தோட்ட பயிர்களை கற்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயிற்சியின் போது மாதாந்த உதவித்தொகையாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 960 யென் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கை ரூபாயில் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 341 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வருட கால பயிற்சியின் போது ஊதியம், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் மற்றும் விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பானிய மொழியில் மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதாகவும், ஜப்பானிய பண்ணைகளில் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது
செய்திகள்

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது

November 1, 2026
பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?
செய்திகள்

பாம்புத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேரர் மொட்டு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினராம்?

November 1, 2026
வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
செய்திகள்

வாழைச்சேனை – முறுத்தானை இடையே புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

November 1, 2026
அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
Next Post
சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று; உலக நாடுகள் அச்சத்தில்!

சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று; உலக நாடுகள் அச்சத்தில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு