இந்தியாவின் பிரபல ஆன்மீகத் தலைவரும், யோகா ஆசிரியருமான சத்குரு ஜக்கி வாசுதேவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
டுபாயில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் பங்கேற்ற போது இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
சத்குரு ஈசா அமைப்பின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி சத்குருவுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.