Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தென்கொரிய நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயற்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென்கொரியாவின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டிருந்தது.

எனினும், குறித்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட சில ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்களால், அதனை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், ஐந்து தரப்பினரை உள்ளடக்கிய புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செயற்பாட்டுக் கட்டமைப்பும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்கள், தென்கொரியாவின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

மேலும், கல்வியை நிறைவு செய்த பின்னர், குறித்த மாகாணத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நீண்டகாலம் அங்கு வசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென்கொரியாவின் சம்பந்தப்பட்ட மாகாணம், சசோன் வணிக மற்றும் கைத்தொழில் பேரவை மற்றும் வெங்க்சின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினருக்கும் இடையில் இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

October 28, 2026
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

October 28, 2026
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி
செய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

October 28, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

October 28, 2026
ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!
செய்திகள்

ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!

October 28, 2026
மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!
செய்திகள்

மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!

October 28, 2026
Next Post
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு