Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
AMCOR நிறுவனத்தின் ஏற்பாட்டில் Prime Mover Operator பயிற்சிக்கான கலந்துரையாடல்!

AMCOR நிறுவனத்தின் ஏற்பாட்டில் Prime Mover Operator பயிற்சிக்கான கலந்துரையாடல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் AMCOR நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூகப்பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் என்ற செயற்திட்டத்தின் கீழ் Prime Mover operator தொழிற்பயிற்சி பெற்றுவதற்கான இளைஞர்களுக்கான பயிற்சி தொடர்பான கலந்துரையாடலானது இன்று 05/12/2023 மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு உதவி பிதேச செயலாளர் திருமதி.லட்சனியா பிரசாந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் HIGH TECH LANKA நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் பயிற்சி பற்றிய விரிவுரை வழங்கபட்டது.இக்கலந்துரையாடலில் அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் மற்றும் கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பயிற்சி பெற்றுக்கொள்ள உள்ள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

June 21, 2026
Next Post
போதையில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் மரணம்!

போதையில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு