Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞாயிறு மேலதிக வகுப்புகளை தடை செய்யுங்கள்; மஹிந்த அமரவீர வேண்டுகோள்!

ஞாயிறு மேலதிக வகுப்புகளை தடை செய்யுங்கள்; மஹிந்த அமரவீர வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கலாசார அமைச்சரிடம் நேற்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

”ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த டியூஷன் வகுப்புகள் பெரும் தடையாக உள்ளது. அதனை தடை செய்து தம்ம பாடசாலைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்த தம்ம பாடசாலை அத்தியாவசியமானது. அதைச் செய்ய நேரம் கொடுங்கள்.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
இன்றைய பாராளுமன்ற நேரலை!

இன்றைய பாராளுமன்ற நேரலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு