Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிக வாக்குகளால் வட் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

வற் வரி திருத்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சேவைகளின் விபரம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் நேற்று (11) சமர்ப்பிக்கப்பட்ட வற் வரி திருத்த சட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டத்தில் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால் மா, அரிசி, அரிசி மா மற்றும் பாண் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆகியவற்றுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கும் வற் இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறைக் கட்டணம் தவிர மருத்துவமனை பராமரிப்பு சேவைகள், ரசாயன உரங்கள் தவிர மற்ற உரங்கள் மற்றும் கைத்தறி ஆடைகளும் வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா போக்குவரத்து வாகனங்கள் தவிர, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் நிதி சேவைகள் ஆகியவையும் வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
பிரான்ஸ் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை!

பிரான்ஸ் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு