Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாடு ஒன்றை திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தம்!

பிணையில் வெளிவந்த திருடன்- வேறு இடத்திலும் கையடையாளம் பொருந்தியதால் மீண்டும் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இன்றைய பாராளுமட்டக்களப்பில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு,விளக்கமறியலில் இருந்து பிணையில் வெளிவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த திருடன் ஒருவரின் கைவிரல் அடையாளத்துடன், ஏற்கனவே திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளமும் ஒன்று என கண்டறிந்ததையடுத்து குறித்த திருடனை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளத்தையும், ஏற்கனவே திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளங்களை பெற்று கைவிரல் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பிய நிலையில் திருடனின் கைவிரல் அடையாளமும், திருட்டுப்போன இடங்களில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளமும் ஒன்றுதான் என கண்டறியப்பட்டதையடுத்து குறித்த திருடனை வாழைச்சேனையில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட திருடன் மட்டக்களப்பில் இரண்டு வீடு உடைப்பு, களுவாஞ்சிக்குடியில் இரண்டு வீடு உடைப்பு, காத்தான்குடி இரண்டு வீடு உடைப்பு, ஏறாவூரில் 2 வீடுகள் உட்பட 8 வீடுகளை உடைத்து பெரும் திரளான தங்க ஆபரணங்கள், பணம், கணனி உட்பட்டவைகளை திருடிச் சென்றுள்ளதாகவும், திருட்டுப்போன அந்தந்த பிரதேச பொலிஸ் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்தினை ‘புலம்பெயர் இலங்கையர்கள்’ என்று மாற்றுங்கள்; சஜித் தலைமையிலான எதிரணி வேண்டுகோள்!

புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்தினை 'புலம்பெயர் இலங்கையர்கள்' என்று மாற்றுங்கள்; சஜித் தலைமையிலான எதிரணி வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு