Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
Leo கழகத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!

Leo கழகத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

Leo கழகத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு LEO CLUB OF BATTICALOA , Leo Club Of Vincentites , Leo Club Of Cecilians & Leo Club Of St.Michael’s College இணைந்து Riviera Resort இல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

LEO தினத்தை சிறப்பிக்கும் முகமாக Lions Club Of Batticaloa President Lion சோதிலிங்கம் அவர்களும் இவ் நிகழ்ச்சியை சிறப்பித்த நிலையில் முக்கிய நிகழ்வாக வருடத்தில் இரு தடவை வெளியிடப்படும் சஞ்சிகைகளில் Leo Sivakumar Harishanthan அவர்களின் காலப்பகுதியில் முதல் சஞ்சிகையாக கழகத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக LEORA எனும் பெயரில் Lion சோதிலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டு பின்னர் கழக உறுப்பினர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவி!

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு