Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூன்று வயது சிறுமியின் கையில் தீயால் சூடுவைத்த இராணுவ சிப்பாய் கைது!

மூன்று வயது சிறுமியின் கையில் தீயால் சூடுவைத்த இராணுவ சிப்பாய் கைது!

3 years ago
in செய்திகள்

பொலன்னறுவை தியபெதும பிரதேசத்தில் மூன்று வயது சிறுமியின் கையில் தீயால் சூடுவைத்த குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் சிறுமியின் தந்தையின் இளைய சகோதரனாவார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் இவர் குறித்த சிறுமி செய்த தவறொன்றிற்காக கையில் தீயால் சூடுவைத்து சிறுமியை அச்சுறுத்த முயற்பட்ட போது சிறுமியின் கை தீயில் பட்டதில் சிறுமி காயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் நேற்று புதன்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை; விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து!

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை; விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு