Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு!

மட்டு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், விசேட தேவையுடையோர் தின நிகழ்வு, வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் அமைந்துள்ள விஷேட கல்விப் பாடசாலையில் நேற்று இடம் பெற்றது.

இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டதோடு, விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன. நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், உளநல வைத்தியர் அருள்ஜோதி, விஷேட கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜெயகரன், உளநல சேவைகள் தொழில் வழிகாட்டல் ஆலோசகர் சிறிதரன், அதிபர் கதிர்காமத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்முனை மேற்கு கோட்டத்திலுள்ள விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு உளநல வைத்தியர் அருள்ஜோதி தலைமையில் வைத்திய முகாமும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு