டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 1,410,064 குடும்பங்களுக்கு 8,793 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் 51,967 மில்லியன் ரூபாவை ஜூலை முதல் டிசம்பர் வரையில் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.