Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு செயலாளராக தவபாலன் ஹரிபிரதாப் நியமனம்!

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு செயலாளராக தவபாலன் ஹரிபிரதாப் நியமனம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கிணைப்பு செயலாளராக, மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், சமூக சேவையாளருமான தவபாலன் ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டிலுமு. எஸ். அமுனுகமவினாலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண போக்குவரத்து முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த தவபாலன் ஹரிபிரதாப், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கிணைப்பு செயலாளராக கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை அவருக்கான நியமன கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் அவரது அமைச்சு காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு வலியுறுத்து!

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு வலியுறுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு