Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறநெறி பாடசாலை பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

அறநெறி பாடசாலை பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை டிசம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சை அனுமதி பத்திரங்களை சம்பந்தப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

பரீட்சை அனுமதி பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரர்கள், அறநெறி பாடசாலையின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி திணைக்கள இணையதளத்தளத்திற்கு பிரவேசித்து கீழே உள்ள இணைப்பின் மூலம் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம்.

தொடர்புடையசெய்திகள்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!
செய்திகள்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!

November 9, 2026
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!

November 9, 2026
உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது

November 9, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு

November 9, 2026
சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
Next Post
14 வயது சிறுமியுடன் காதல் கொண்ட 16 வயது பிக்கு கைது!

14 வயது சிறுமியுடன் காதல் கொண்ட 16 வயது பிக்கு கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு